தமிழ் ஓசை
தமிழ் ஓசை

ரயில் இருக்கை முன்பதிவுக்கு புதிய செயலி

0 87

இலங்கையில் புகையிரத பயணிகளுக்கு புகையிரத ஆசனங்களை முன்பதிவு செய்வதில் ஏற்படும் பிரச்சினைகளுக்காக புதிய டிஜிட்டல் முறைமை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

ரயிலில் பயணிக்கும் பயணிகளுக்காக தன்னார்வ தொண்டு நிறுவனம் வடிவமைத்துள்ள செயலி மூலம் இது செய்யப்பட உள்ளது. ‘RDMNS.LK Live Train Alerts Mobile’ செயலி மூலம் இந்த அம்சம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.