தமிழ் ஓசை
தமிழ் ஓசை

மொரட்டுவ பல்கலைக்கழகத்திற்கு புதிய வேந்தர் நியமனம்!

0 279

மொரடுவை பல்கலைக்கழகத்தின் புதிய வேந்தராக பேராசிரியர் மொன்டி காசிம் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.