தமிழ் ஓசை
தமிழ் ஓசை

முட்டை இறக்குமதி செய்ய வேண்டிய நிலை ஏற்படும் – நளின் பெர்னாண்டோ

0 86

ஜனவரி மாதத்தில் இருந்து முட்டை இறக்குமதியை நிறுத்துவதற்கு முன்னர் திட்டமிடப்பட்டிருந்ததாகதாகவும் சந்தையில் முட்டை விலை அதிகரிக்கப்பட்டுள்ளதன் காரணமாக அவற்றை இறக்குமதி செய்ய வேண்டிய நிலை ஏற்படும் எனவும் வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

ஜா-எலயில் நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த போதே வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.