தமிழ் ஓசை
தமிழ் ஓசை

முட்டை இறக்குமதிக்கு அனுமதி

0 78

இலங்கை அரச வர்த்தக கூட்டுத்தாபனம் முட்டை இறக்குமதிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

அதன்படி, எதிர்வரும் 2024 ஆம் ஆண்டு ஏப்ரல் வரை முட்டைகளை இறக்குமதி செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.