தமிழ் ஓசை
தமிழ் ஓசை

முட்டையின் புதிய விலை

0 122

இன்று ( 25) இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் முட்டைகள் உள்ளூர் சந்தையில்  விற்பனை செய்யப்படும் என, வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

இதன்படி, இறக்குமதி செய்யப்படும் முட்டைகள் அனைத்து லங்கா சதொச விற்பனை நிலையங்கள் மற்றும் பல்பொருள் அங்காடிகளில் 35 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும்.

இதேவேளை, பொதி செய்யப்பட்ட முட்டையின் விலை 40 ரூபாய் என அமைச்சர் நளின் பெர்னாண்டோ கூறியுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.