தமிழ் ஓசை
தமிழ் ஓசை

மயிலின் மீது மோதிய முச்சக்கரவண்டி – ஒருவர் பலி

0 77

ஹபரணை, பலுகஸ்வெவ – உடகடவல வீதியின் உடகடவல பிரதேசத்தில் வீதியைக் கடந்த மயில் மீது முச்சக்கர வண்டி மோதியதில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

முச்சக்கரவண்டி மயிலின் மீது மோதி கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்ததில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

உடகடவல, பலுகஸ்வெவ பகுதியைச் சேர்ந்த 40 வயதுடைய ஒருவரே விபத்தில் உயிரிழந்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.