தமிழ் ஓசை
தமிழ் ஓசை

மன்னாரில் 3Kg அதிகமான ஐஸ் போதைப்பொருளுடன் இளைஞர் கைது!

0 48

28 வயது நபர் ஒருவர் 3.394 Kg ஐஸ் எடையுள்ள போதை பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் வடக்கு மாகாணத்தில் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே மன்னார் உயிலங்குளம் பகுதியில் வைத்து பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் இளைஞன் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விசாரணைகளுக்காக அவர் மன்னார் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.