தமிழ் ஓசை
தமிழ் ஓசை

பால்மா பக்கட்டின் புதிய விலை

0 103

400g பால்மா பக்கட் ஒன்றின் விலை 31 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது.

நேற்று 21ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் இதன் விலை குறைக்கப்பட்டுள்ளது. இந்த பால் மா விலைக் குறைப்பு தொடர்பாக லங்கா சதொச தலைவர் பசந்த யாப்பா தெரிவித்தார்.

இதன்படி, 400g பால்மா பக்கட்டின் புதிய விலை 999 ரூபாவாக அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.