பாராளுமன்ற அமர்வு (🔴LIVE) இலங்கைஉள்ளூர் By Benasir Editor Last updated Aug 23, 2023 0 31 Share பாராளுமன்றத்தில் ஏற்பட்ட அமைதியின்மையின் காரணமாக, சபை அமர்வு 10 நிமிடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதனை பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ சற்று முன் (23) சபையில் அறிவித்தார். இலங்கைபாராளுமன்ற அமர்வு 0 31 Share