தமிழ் ஓசை
தமிழ் ஓசை

நீர்த்தேக்கங்களின் நீர் கொள்ளளவு 70% அதிகரித்துள்ளது

0 66

தற்போது பெய்து வரும் மழையினால் நீர்த்தேக்கங்களின் நீர் கொள்ளளவு 70% அதிகரித்துள்ளதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, சப்ரகமுவ, மத்திய மற்றும் மேல் மாகாணங்கள் மற்றும் புத்தளம், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் சில இடங்களில் இன்று பிற்பகல் 2 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.