தமிழ் ஓசை
தமிழ் ஓசை

நாணய சுழற்சியில் வென்றது இலங்கை

0 71

2023 ஆம் ஆண்டுக்கான ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரின் இன்று இடம்பெறும் போட்டியில் இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகள் மோதுகின்றன.

பாகிஸ்தானின் லாகூர் சர்வதேச விளையாட்டரங்கில் இடம்பெறும் இன்றைய போட்டியில் இலங்கை அணி நாணய சுழற்சியில் வென்றுள்ளது.

இதற்கமைய இலங்கை அணி முதலில் துடுப்பாட்டத்தை தேர்வுசெய்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.