தமிழ் ஓசை
தமிழ் ஓசை

நாட்டில் வறட்சியால் பல குடும்பம் பாதிப்பு

0 63

வறட்சியினால்  6 மாவட்டங்களை சேர்ந்த 92 , 431 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

வடக்கு, கிழக்கு, வடமேல், சப்ரகமுவ ஆகிய  நான்கு மாகாணங்களிலும் வறட்சியினால் 28,837 குடும்பங்களை  சேர்ந்தவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

வட மாகாணத்தில் 21,714 குடும்பங்களை சேர்ந்த 69,113 பேர் சிரமத்தை எதிர்கொண்டுள்ளனர். 

யாழ்ப்பாணத்தில் நெடுந்தீவு, ஊர்காவற்றுறை, சாவகச்சேரி, மருதங்கேணி, சங்கானை ஆகிய பகுதிகளுக்கே வறட்சியால் அதிகம் பாதிப்பு ஏற்பட்டுள்ளது

Leave A Reply

Your email address will not be published.