தமிழ் ஓசை
தமிழ் ஓசை

நாட்டில் மேலும் 300 பொருட்களின் இறக்குமதி கட்டுப்பாடுகள் தளர்வு

0 76

நாட்டில் மேலும் 300 பொருட்களின் இறக்குமதி கட்டுப்பாடுகளை தளர்த்த தயார் என ராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

செப்டெம்பர் மாதம் முதல் வாரத்திற்குள் இதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் ராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.