தமிழ் ஓசை
தமிழ் ஓசை

திர்வரும் திங்கட்கிழமை வரை ஒத்திவைக்கப்பட்ட கிரிக்கெட் விவகாரம்

0 73

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் பதிவை இடைநிறுத்தி அதன் விவகாரங்களை நிர்வகிப்பதற்காக இடைக்கால கட்டுப்பாட்டு குழுவொன்றை நியமித்த விளையாட்டுத்துறை அமைச்சரின் தீர்மானத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான மேலதிக விசாரணை எதிர்வரும் திங்கட்கிழமை (27) வரை ஒத்திவைக்கப்பட்டது.

Leave A Reply

Your email address will not be published.