தமிழ் ஓசை
தமிழ் ஓசை

தலங்கம – பட்டபொல பகுதியில் துப்பாக்கிச் சூட்டு சம்பவம்

0 58

தலங்கம – பட்டபொல பகுதியில் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. மோட்டார் சைக்களில் பிரவேசித்த இரண்டு பேர், நபர் ஒருவர் மீது துப்பாக்கிச் சூட்டை நடத்திவிட்டு தப்பிச் சென்றனர்.

தாக்குதலில் காயமடைந்தவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்தவாரம் பதிவான பல்வேறு துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களில் 5 பேர் வரையில் பலியாகியுள்ளனர்.

மன்னார், ஹப்புத்தளை உள்ளிட்ட இடங்களில் இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் பதிவாகி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.