தமிழ் ஓசை
தமிழ் ஓசை

சில முக்கிய பொருட்களுக்கு வரி விலக்கு

0 86

விசேட தேவையுடையவர்கள் பயன்படுத்தும் உபகரணங்களுக்கும், உள்ளூர் அரிசி உற்பத்திக்கும் சமூகப் பாதுகாப்பு பங்களிப்பு வரியிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்

Leave A Reply

Your email address will not be published.