தமிழ் ஓசை
தமிழ் ஓசை

ஐஸ் போதைப்பொருளுடன் உப பொலிஸ் பரிசோதகர் ஒருவர் கைது

0 81

நேற்று வெள்ளிக்கிழமை (10) போதைப்பொருளை வைத்திருந்ததாக கூறப்படும் உப பொலிஸ் பரிசோதகர் ஒருவர் போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் அதிகாரிகள் குழுவொன்றினால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

திருகோணமலை நிலாவெளி பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவின் உப பொலிஸ் பரிசோதகரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் அவரிடமிருந்து 25g ஐஸ் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது.

கைதுசெய்யப்பட்ட உப பொலிஸ் பரிசோதகரிடம் மேலதிக விசாரணைகளை போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் அதிகாரிகள் மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.