தமிழ் ஓசை
தமிழ் ஓசை

ஐக்கிய மக்கள் சக்தியின் தீர்மானம்

0 62

சுற்றுலா மற்றும் காணி அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ மற்றும் தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார ஆகியோரை நீக்க தீர்மானித்துள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது. ஐக்கிய மக்கள் சக்தி செயற்குழு இந்த முடிவை எடுத்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.