தமிழ் ஓசை
தமிழ் ஓசை

உலக சந்தையில் கோதுமை மாவின் விலை 15% அதிகரிப்பு

0 101

கருங்கடல் வழியாக தானிய போக்குவரத்துக்கு ரஷ்யா அனுமதிக்காததால் உலக சந்தையில் கோதுமை மாவின் விலை 15 சதவீதம் அதிகரித்துள்ளது.

ரஷ்யாவில் இந்த முடிவின் மூலம் எதிர்காலத்தில் உணவு நெருக்கடி ஏற்பட வாய்ப்பு உள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

உக்ரைனுடனான ஒப்பந்தத்தை மீறி கருங்கடல் வழியாக தானியங்களை கொண்டு செல்ல அனுமதி இல்லை என ரஷ்யா அறிவித்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.