தமிழ் ஓசை
தமிழ் ஓசை

உலகக் கிண்ணத்துக்கு இலங்கை அணி தலைவராக தசுன் ஷானக

0 94

2023 உலகக் கிண்ணத் கிரிக்கெட் போட்டிக்கான இலங்கை அணியின் தலைவராக தசுன் ஷானக செயற்படுவார் என தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தில் நேற்று இடம்பெற்ற தெரிவு குழு கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்ள்ளதாக கூறப்படுகின்றது.

Leave A Reply

Your email address will not be published.