தமிழ் ஓசை
தமிழ் ஓசை

இறக்குமதி செய்யப்படும் முட்டையின் அளவை மேலும் அதிகரிக்க திட்டம்

0 116

பல்பொருள் அங்காடிகள்  ஊடாக,  இறக்குமதி செய்யப்படும் முட்டைகளை விற்பனை செய்யும் வேலைத்திட்டமொன்று  நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

இதனையடுத்து, இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் முட்டையின் அளவை மேலும் அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக வர்த்தக அமைச்சர் நளீன் பெர்னாண்டோ தெரிவித்தார். கம்பஹாவில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.