தமிழ் ஓசை
தமிழ் ஓசை

இயந்திரக் கோளாறு காரணமாக இரண்டு அலுவலக ரயில் சேவைகள் இரத்து

0 58

இயந்திரக் கோளாறு காரணமாக இரண்டு அலுவலக ரயில் சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே போக்குவரத்து அத்தியட்சகர் எம்.ஜே. இதிபொலகே தெரிவித்தார்.

காலி மற்றும் களுத்துறையில் இருந்து கொழும்பு நோக்கி பயணிக்கவிருந்த இரண்டு அலுவலக ரயில்களே இவ்வாறு இரத்துச் செய்யப்பட்டுள்ளன.

Leave A Reply

Your email address will not be published.