தமிழ் ஓசை
தமிழ் ஓசை

இன்றைய நாணய மாற்று விகிதம்

0 79

நாட்டில் நேற்றைய தினத்தை விட இன்று (07) இலங்கையில் வர்த்தக வங்கிகளில் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி மேலும் வீழ்ச்சியடைந்துள்ளது.

மக்கள் வங்கி: நேற்றைய தினம் (06) 313.85 ரூபாவாக காணப்பட்ட அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதியானது 314.34 ரூபாவாக உயர்ந்துள்ளது. விற்பனை பெறுமதியும் 328.60 ரூபாவிலிருந்து 329.11 ரூபாவாக அதிகரித்துள்ளது.

கொமர்ஷல் வங்கி: நேற்றைய தினம் (06) 313.74 ரூபாவாக காணப்பட்ட அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதியானது 314.24 ரூபாவாக உயர்ந்துள்ளது. விற்பனை பெறுமதியும் 325 ரூபாவிலிருந்து 325.50 ரூபாவாக அதிகரித்துள்ளது.

சம்பத் வங்கி: நேற்றைய தினம் (06) 316 ரூபாவாக காணப்பட்ட அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதியானது 317 ரூபாவாக உயர்ந்துள்ளது. விற்பனை பெறுமதியும் 326 ரூபாவிலிருந்து 328 ரூபாவாக அதிகரித்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.