தமிழ் ஓசை
தமிழ் ஓசை

இன்றைய தங்க விலை நிலவரம்

0 103

இன்று (21) கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் தங்கத்தின் விலை சற்று அதிகரித்துள்ளது.

அந்தவகையில், இன்றையதினம் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை இலங்கை ரூபாவின் படி 612,158 ரூபாவாக பதிவாகியுள்ளது.

இன்று 24 கரட் 8 கிராம் (1 பவுன்) தங்கத்தின் விலை 350 ரூபாவினால் அதிகரித்து 172,750 ரூபாவாக பதிவாகியுள்ளது.

நேற்றைய தினம் 22 கரட் 8 கிராம் (1 பவுன்) தங்கத்தின் விலை 158,080 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டது.

இன்று 22 கரட் 8 கிராம் (1 பவுன்) தங்கத்தின் விலை 320 ரூபா அதிகரித்து 158,400 ரூபாவாக பதிவாகியுள்ளது.

தங்க அலகுதங்க விலை
24 கரட் 1 கிராம்ரூ.21,600
24 கரட் 8 கிராம்ரூ.172,750
22 கரட் 1 கிராம் ரூ.19,800
22 கரட் 8 கிராம்ரூ.158,400
21 கரட் 1 கிராம்  ரூ.18,900
21 கரட் 8 கிராம் ரூ.151,200
Leave A Reply

Your email address will not be published.