தமிழ் ஓசை
தமிழ் ஓசை

இன்றைய தங்க நிலவரம்

0 96

இலங்கையில் கடந்த சில தினங்களை விட இன்று தங்கத்தின் விலையில் சடுதியான எழுச்சி ஏற்பட்டுள்ளது.

இன்றைய நிலவரத்தின்படி,

24 கரட் தங்கப் பவுண் (24 karat gold 8 grams) ஒன்று 182,050 ரூபாவாக பதிவாகியுள்ளது.

அதேபோல 22 கரட் தங்கப் பவுண் (22 karat gold 8 grams) ஒன்று 166,950 ரூபாவாக பதிவாகியுள்ளது.

மேலும், 21 கரட் தங்கப் பவுண்(21 karat gold 8 grams) ஒன்றின் விலை இன்றையதினம் 159,350 ரூபாவாக பதிவாகியுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.