Developed by - Tamilosai
இலங்கை மத்திய வங்கி இன்றைய தினம் வெள்ளிக்கிழமை (10) வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை 332.77 ரூபாயாகவும் கொள்வனவு விலை 322.40 ரூபாயாகவும் பதிவாகியுள்ளது.
அதைப்போன்று ஸ்ரேலிங் பவுண்ட் ஒன்றின் விற்பனை விலை 408.57 ரூபாய் மற்றும் கொள்வனவு விலை 393.01ரூபாயாகும்.
யூரோ ஒன்றின் விற்பனை விலை 357.24 ரூபாய் எனவும் கொள்வனவு விலை 342.33 ரூபாய் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதன்படி, ஏனைய வெளிநாட்டு நாணய மாற்று விகிதங்கள் தொடர்பாக இன்று (10.11.2023) மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள தகவல்கள் கீழே தரப்பட்டுள்ளது
