தமிழ் ஓசை
தமிழ் ஓசை

இன்று முதல் எரிபொருள் விநியோகத்திற்கான QR முறை நீக்கம்

0 79

எரிபொருள் விநியோகத்திற்கான QR குறியீட்டு முறையை இன்று முதல் நீக்கப்படவுள்ளதாக அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தாார்.

QR குறியீட்டு முறை குறித்து கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளையடுத்து இந்த முறை நீக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.