தமிழ் ஓசை
தமிழ் ஓசை

இன்று இலங்கையை எதிர்கொள்ளும் பாகிஸ்தான்

0 76

ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரின் சூப்பர் 4 சுற்றின் 11வது போட்டி இன்று நடைபெறவுள்ளது.

குறித்த போட்டியில் இலங்கை அணியை பாகிஸ்தான் அணி எதிர்கொள்ளவுள்ளது.

இந்த போட்டியானது ஆர்.பிரேமதாச சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இன்று பிற்பகல் மூன்று மணிக்கு நடைபெறவுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.