தமிழ் ஓசை
தமிழ் ஓசை

ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்

0 70

இன்று (04) காலை 7.08 மணியளவில் ஆப்கானிஸ்தானில் பைசாபாத் நகரில் இருந்து தெற்கு தென்கிழக்கே 196km தொலைவில் மித அளவிலான நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.

இது ரிச்டர் அளவில் 4.4 ஆக பதிவாகியுள்ளது. இதனை தேசிய நிலநடுக்க அறிவியல் மையம் அறிவித்துள்ளது. 

Leave A Reply

Your email address will not be published.