தமிழ் ஓசை
தமிழ் ஓசை

ஆசியக் கிண்ணப் போட்டிக்கான 17 பேர் கொண்ட இந்திய அணி

0 81

ஆசியக் கிண்ணப் போட்டிக்கான 17 பேர் கொண்ட இந்திய அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது. காயத்தில் இருந்து மீண்டு வந்த கே.எல்.ராகுல், ஷ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் நேரடியாக தங்களது இடத்தை தக்க வைத்து கொண்டனர். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட சஞ்சு சாம்சன் வழக்கம்போல் காத்திருப்பு வீரராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

ரோஹித் சர்மா (கப்டன்), சுப்மான் கில், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், கே.எல். ராகுல் (விக்கெட் கீப்பர்), திலக் வர்மா, சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா (துணைகப்டன்), ரவீந்திர ஜடேஜா, இஷான் கிஷன், அக்சர் படேல், ஷர்துல் தாக்கூர், ஜஸ்பிரித் பும்ரா, எம்.டி. ஷமி, எம்.டி. சிராஜ், குல்தீப் யாதவ், பிரசித் கிருஷ்ணா. 

Leave A Reply

Your email address will not be published.