தமிழ் ஓசை
தமிழ் ஓசை

அமெரிக்காவின் லூயிஸ்டன் நகர துப்பாக்கி பிரயோகத்தில் 16 பேர் பலி

0 83

அமெரிக்காவின் லூயிஸ்டன் நகரில் இடம்பெற்ற துப்பாக்கி பிரயோகத்தில் 16 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

50-இற்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

துப்பாக்கிதாரி தலைமறைவாகியுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

அதன் காரணமாக பொதுமக்களை வீடுகளில் இருக்குமாறும் வௌியில் செல்ல வேண்டாமெனவும் பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்

Leave A Reply

Your email address will not be published.