தமிழ் ஓசை
தமிழ் ஓசை

அதிபர் ரணில் விக்ரமசிங்க நாடு திரும்பினார்

0 143

இரண்டு நாட்கள் இந்தியாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டிருந்த அதிபர் ரணில் விக்ரமசிங்க, நேற்று (21) இரவு நாடு திரும்பினார்.

நேற்று (21) இரவு பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை (BIA வந்தடைந்ததாக விமான நிலைய கடமை முகாமையாளர் தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.