தமிழ் ஓசை
தமிழ் ஓசை
Browsing Tag

முச்சக்கரவண்டி ஒன்று பேருந்துடன் மோதி விபத்து

முச்சக்கரவண்டி ஒன்று பேருந்துடன் மோதி விபத்து

தம்புள்ளை - குருநாகல் பிரதான வீதியின் கலேவெல பிரதேசத்தில் முச்சக்கரவண்டி ஒன்று பேருந்துடன் மோதி பயங்கர விபத்து இடம்பெற்றுள்ளது.