தமிழ் ஓசை
தமிழ் ஓசை

T20 WC 2021 – 4 பந்துகளில் 4 விக்கெட்டுக்களை வீழ்த்திய வீரர்!

0 80

ரி- 20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டித் தொடரின் முதல் சுற்றுப் போட்டிகள் தற்போது இடம்பெற்று வருகின்றன.

அதனடிப்படையில் இன்றைய தினம் நெதர்லாந்து மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான போட்டி இடம்பெற்று வருகிறது.

போட்டியில் நாணயச் சுழற்சியில் வென்ற நெதர்லாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாடியது. 

இதன்படி அந்த அணி 20 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 106 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டது.

பந்துவீச்சில்   அயர்லாந்து  அணியின் Curtis Campher தொடர்ந்து 4 பந்துகளில் நான்கு விக்கெட்டுக்களை வீழ்த்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.