Developed by - Tamilosai
இலங்கை, நமீபியா, ஸ்கொட்லாந்து மற்றும் பங்களாதேஷ் அணிகள் ´சுப்பர் 12´ சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளன.
முதல்சுற்றுப் போட்டிகளில் இலங்கை மற்றும் ஸ்கொட்லாந்து அணிகள் விளையாடிய 3 போட்டிகளிலும் வெற்றி பெற்று 6 புள்ளிகளுடன் தகுதி பெற்றுள்ளன.
மேலும் நமீபியா மற்றும் பங்களாதேஷ் அணிகள் விளையாடிய 3 போட்டிகளில் 2 போட்டிகளில் வெற்றி பெற்று 4 புள்ளிகளுடன் ´சுப்பர் 12´ சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.