Developed by - Tamilosai
எதிர்வரும் வாரத்திலிருந்து சாதாரண தரம் மற்றும் உயர்தரப் பரீட்சைகளுக்குத் தோற்றவிருக்கும் மாணவர்களுக்கான வகுப்புக்களை ஆரம்பிக்க கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.
குறித்த வகுப்புக்கள் ஆரம்பமாகும் திகதி எதிர்வரும் தினத்தில் அறிவிக்கப்படும் எனவும் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
இதன்போது கடைப்பிடிக்கப்பட வேண்டிய சுகாதார வழிகாட்டுதல்கள், சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தால் வௌியிடப்பட்டுள்ளன.