Developed by - Tamilosai
இன்று வெளியாகும் 68-வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிப்பில், எந்தெந்த படங்கள் தேசிய விருதுகளைப் பெறும் என இணையத்தில் நெட்டிசன்கள் கணித்து வருகிறார்கள்.
அதில் சூர்யாவின் சூரரைப்போற்று படத்திற்கு நிச்சயம் விருது கிடைக்கும் என பதிவிட்டு வருகிறார்கள். ஆஸ்கர் போட்டி வரை சென்ற சூரரைப்போற்று படத்துக்கு தேசிய விருது நிச்சயம் எனவும், அப்படி கிடைத்தால் அது சூர்யாவுக்கு மறக்க முடியாத பிறந்தநாள் பரிசாக இருக்கும் என்றும் தெரிவித்து வருகிறார்கள்.