தமிழ் ஓசை
தமிழ் ஓசை

Molnupiravir கொரோனா மருந்துக்கு அங்கீகாரம்

0 150

கொரோனா வைரஸ் தொற்று நோயைக் கட்டுப்படுத்துவதற்காக அறிமுகப்படுத்தப்பட்ட மருந்தை இலங்கையில் பயன்படுத்துவதற்கு, கொவிட் தொழில்நுட்பக் குழு அனுமதி வழங்கியுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமண தெரிவித்துள்ளார்.

கொவிட் தொற்றாளர்களுக்கு வாய்வழியாக வழங்கப்படும் ´Molnupiravir´ என்ற மருந்துக்கே இவ்வாறு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.