தமிழ் ஓசை
தமிழ் ஓசை

Love Today படத்தின் சாச்சிட்டாலே லிரிக்கள் வீடியோ ரிலீஸ்!

0 27

யுவன் சங்கர் ராஜா இசையில் பிரதீப் ரங்கநாதன் இயக்கியுள்ள லவ் டுடே படத்தின் ஒரு பாடலை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். யுவன் சங்கர் ராஜாவின் 25 ஆண்டு கால திரையிசை பயணத்தை குறிக்கும் வகையில், இப்பாடலில் அவர் தோன்றியுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.