தமிழ் ஓசை
தமிழ் ஓசை

IPL இன் இறுதி போட்டிக்கு ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி தெரிவு

0 45

2022 ஆம் ஆண்டுக்கான IPL இறுதி சுற்றுக்கு ராஜஸ்தான் ரோயல்ஸ் தெரிவாகியுள்ளது.

நேற்றிரவு ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியுடன் நடந்த தகுதி கான் போட்டியில் ராஜஸ்தான் ரோயல்ஸ் 7 விக்கட்டுக்களால் வெற்றி பெற்றது.

முதலில் துடுப்பாடிய ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 8 விக்கட்டுக்களை இழந்து 157 ஓட்டங்களை பெற்றது.

பதில் துடுப்பெடுத்தாடிய ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி 158 என்ற வெற்றி இலக்கை தாண்டி 3 விக்கட்டுக்களை இழந்த நிலையில் 18.1 ஓவர்களில் 161 ஓட்டங்களை பெற்று வெற்றியடைந்தது.

நாளைய தினம் நடைபெறவுள்ள இறுதிப்போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியும் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியும் மோதவுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.