Developed by - Tamilosai
வருடாந்தம் 2000 மில்லியன் வருமானம் பெறுவோருக்கு மட்டுமே 25 சதவீத ஒருநேர வரி அறவிடப்படும் என நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
மேலும், ஊழியர் சேமலாப நிதியம் (EPF), ஊழியர் நம்பிக்கை நிதியம் (ETF) மற்றும் மேலும் 9 நிதியங்களுக்கு இந்த வரி இல்லையெனவும் அவர் அறிவித்துள்ளார்.