தமிழ் ஓசை
தமிழ் ஓசை

Bigg Boss 7: இன்றைய நிகழ்ச்சிக்கான முதல் ப்ரோமோ

0 94

பிக் பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய நிகழ்ச்சிக்கான முதல் ப்ரோமோவில் தினேஷிற்கு, அக்ஷயாவின் கதாபாத்திரம் கொடுக்கப்படுகின்றது.

பிக் பாஸ் நிகழ்ச்சி என்றாலே சண்டையும் சர்ச்சரவுகளும் அதிகமாகத்தான் இருக்கும். அதுவும் இந்த சீசனில் சண்டை மிகவும் அதிகமாக இருக்கிறது.

மாயா ,பூர்ணிமா, ஜோவிகா ஒரு அணியாக செயல்பட்டுக் கொண்டு விசித்ராவை டார்கெட் செய்து வருகின்றனர்.

நேற்றைய எபிசோடில் பிக்பாஸ் தினேஷை அழைத்து சீக்ரெட் டாஸ்க் ஒன்றை கொடுத்தார்.

டாஸ்க்கால் சிடுசிடுவென தினேஷ் பேச, விஷ்ணு ட்ரிக்கர்ராகிவிட்டார். விசித்ரா கெட்டப் போட்ட நிக்சன் வெற்றியாளராக தெரிவு செய்யப்பட்டு கோல்ட் ஸ்டாரை வாங்கி விட்டார்.

அதனை தொடர்ந்து சீக்ரெட் டாஸ்க் குறித்து பிக் பாஸ் கூறி தினேஷிற்கும் ஒரு கதாபாத்திரத்தினை எடுத்து கொள்ளுமாறு கூறுகின்றார்.

கானா பாலா அக்ஷையாவின் கதாபாத்திரத்தினை நன்றாக செய்ய வில்லை என்பதால் தான் அந்த காதாபாத்திரத்தினை ஏற்று கொள்வதாக தினேஷ் குறிப்பிடுகின்றார்.

இந்நிலையில், நிகழ்ச்சிக்கான முதல் ப்ரோமோ வெளியாகியுள்ளது. அதில் தினேஷை கலாய்க்கும் விதமாக பூர்ணிமா நடந்து கொள்வது போல காட்சிகள் இடம்பெறுகின்றது.

Leave A Reply

Your email address will not be published.