இன்றைய டொலரின் பெறுமதி

இன்று வியாழக்கிழமை (நவம்பர் 16) மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணயமாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை ரூபா 323.3533ஆக பதிவாகியுள்ளது.

அத்துடன் டொலரின் வும் விற்பனை விலை ரூபா 333.6636 ஆகவும் பதிவாகியுள்ளது.

இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள நாணய மாற்று விகிதங்கள் வருமாறு,  

இலங்கைஇன்றைய டொலரின் பெறுமதி
Comments (0)
Add Comment