இன்றைய டொலரின் பெறுமதி

இன்று மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணயமாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை ரூபா 318.9021 ஆகவும் விற்பனை விலை ரூபா 329.9016 ஆகவும் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கைஇன்றைய டொலரின் பெறுமதி
Comments (0)
Add Comment