இன்று இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின்படி
அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 318.72 சதம்
அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை பெறுமதி 331.98 சதம் இந்த மாற்றம் பதிவாகியுள்ளது.