இன்றைய டொலரின் பெறுமதி

இன்றையதினம் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி திடீரென உயர்வடைந்துள்ளது

இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள இன்றைய  நாணய மாற்று விகிதங்களின்படி, அமெரிக்க டொலரின் விற்பனை விலை 331.96 ரூபாவாகவும், கொள்வனவு விலை 321.59 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

யூரோ ஒன்றின் விற்பனை பெறுமதி 357.65 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 342.73 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

இலங்கைஇன்றைய டொலரின் பெறுமதி
Comments (0)
Add Comment