இலங்கை மத்திய வங்கி இன்று (02) வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின்படி இந்த மாற்றம் பதிவாகியுள்ளது.
அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 322 ரூபா 44 சதம் – விற்பனை பெறுமதி 333 ரூபா 43 சதம்.
ஸ்ரேலிங் பவுண் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 392 ரூபா 61 சதம் – விற்பனை பெறுமதி 407 ரூபா 81 சதம்.
யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 340 ரூபா 60 சதம் – விற்பனை பெறுமதி 355 ரூபா 04 சதம்