இன்று மொனராகலையில் சிறிய நிலநடுக்கம்

மொனராகலை பிரதேசத்தில் இன்று ரிக்டர் அளவுகோலில் 2.6 ஆக சிறிய நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.

புவியியல் ஆய்வு மற்றும்  சுரங்கப் பணியகத்தின் (ஜிஎஸ்எம்பி) தகவலின்படி, இன்று காலை 9.06 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

இலங்கைநிலநடுக்கம்
Comments (0)
Add Comment