Developed by - Tamilosai
ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் (ODI) இலங்கை கிரிக்கெட் அணியின் 26வது தலைவராக குசல் மென்டிஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அணித் தலைவரான தசுன் சாணக்க உடல் உபாதை காரணமாக அணியில் இருந்து விலகியதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
குசல் மென்டிஸ் உலகக் கோப்பையின் மிகுதிப் போட்டிகளுக்கு இலங்கை அணியை வழிநடத்தவுள்ளார்.