Developed by - Tamilosai
நாடியா சாங் பிக்பாஸ் வீட்டிற்குள் வந்த மலேசியா தமிழர். இவரும் முகென் போல் ரசிகர்களுக்கு செம்ம பொழுதுப்போக்கை தருவார் என்று தான் எதிர்ப்பாத்தார்கள்.
ஆனால், அவரோ முதல் எலிமினிஷேனலேயே வெளியே வந்துவிட்டார்.
இது எல்லோருக்கும் ஷாக் தான். இது குறித்து நாடியா சாங் குடும்பத்தினர் கூறுகையில், பிக்பாஸில் கலந்துக்கொண்டதற்காக வரும் பணத்தை விட, அதற்கு நாங்கள் செலவு செய்த பணம் தாம் அதிகம் என நொந்து போய் பேசியுள்ளார்கள்